சின்னாளப்பட்டி அருகே வாலிபருக்கு அருவாள் வெட்டு
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை சேர்ந்த தமிழிசை என்பவரை சுமார் 7 பேர் கொண்ட மர்ம உங்கள் வீட்டின் அருகே வைத்து அருவாளால் வெட்டியது இதில் தமிழிசை பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா எம் நாகையா தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment