பிரபல செயின் பறிப்பு திருடனை பிடித்த பழனி காவல்துறை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 20 December 2024

பிரபல செயின் பறிப்பு திருடனை பிடித்த பழனி காவல்துறை


பிரபல செயின் பறிப்பு திருடனை பிடித்த பழனி காவல்துறை


மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35) என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார் சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன்  சார்பு ஆய்வாளர் விஜய் மூர்த்தி சார்பு ஆய்வாளர் தங்கராஜ் காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வேகமாக  பைக்கில் வந்த கவாஸ்கரரை காவலர்கள் நிறுத்த சொல்லும் போது நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad