திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் பணியாளர்களுக்கு சுத்தம் தூய்மை பற்றி இன்று விளக்கம் அளிக்கப்பட்டது:
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜன் பெருமாள் திருக்கோவிலில் அன்னதான பணியாளர்களுக்கு கோயில் அறங்காவலர் விக்னேஷ் சுகாதார கையுறை மற்றும் தலைக்கவசம் அளித்தார்
மேலும்அன்னதான பணியாளர்களுக்கு சுத்தம் சுகாதாரத்தை பற்றி விளக்கமாக தெரிவித்து கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தினார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment