மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு பயிற்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment