திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக நடந்த புதிய சாலையின் நிலை:
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா அப்பகுதி மக்கள் கேள்வி..
திண்டுக்கல் மாநகராட்சி 35வது வார்டு பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட தார் சாலை தரம் இல்லாத காரணத்தினால் இன்று கனரக வாகனம் சென்று சாலை சேதம் அடைந்துள்ளது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்..
மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாநகரச் செயலாளர் உமர் அலி,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment