புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி கோபிநாதர் மற்றும் தாயார் கோப்பம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment