திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சர்வதேச மனித உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் எஸ். முகமது ரிஜ்வான் அறிவிப்பு:
கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு அதிகரிப்பு ஒரு ஆண்டிற்கு1to5 படிக்கும் மாணவர்களுக்கு ₹1000, 6to8 ₹3000, 9to12 ₹6000, தொழில் கல்வி முதுகலை பட்டப்படிப்புக்கு ஆண்டு ஆண்டிற்கு₹7000 உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார் மேலும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 50 மாணவர்களுக்கு தல ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் வகையிலும் மொத்தம் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார், இதற்காக தமிழக முதல்வர் மு க, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்,கீதா ஜீவன், மற்றும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் சர்வதேச மக்கள் உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளர் திண்டுக்கல் எஸ்.முகமது ரிஜ்வான், cell number 9842005123 அவர்கள் வரவேற்பிணையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment