தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும் இராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ் கனிக்கு சர்வதேச மக்கள் உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.முகமது ரிஜ்வான் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், மேலும் இவரை தேர்வு செய்யப்பட்டமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை பெருமக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment