மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 September 2024

மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம்


மலையடிவாரம்  பத்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் 


திண்டுக்கல் மாநகரில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில்  புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளி அம்மன் அருள்பாலித்தார்.இதனால் நேற்று ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்று சென்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad