திண்டுக்கல்லில் வேலை இல்லா ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 29 September 2024

திண்டுக்கல்லில் வேலை இல்லா ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது:

 


திண்டுக்கல்லில் வேலை இல்லா ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்றது: 


திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகில் அரசு தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் நாகை செல்லையா தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் ஆசிரியர் தகுதி தேர்வை TET ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது,                            


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad