திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி டி என் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது :
திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது இக்கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கலந்து கொண்டார், இந்த கருத்தரங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பேசப்பட்டது மேலும் இந்நிகழ்வில் ஜிடிஎன் கல்வி குழும தாளாளர் ரத்தினம், இயக்குனர் துறை ரத்தினம், சட்டக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், துணை முதல்வர் சுடலைமுத்து, டாக்டர் மதிவாணன், ஆசிரியர்கள் ஆனந்த்,பிரபாகர் சிந்துஜா,நர்மதா, முகிலாதேவி, கல்பனா,துளசி, பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment