திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை (புதன்கிழமை) ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 24 September 2024

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை (புதன்கிழமை) ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு

  


திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை (புதன்கிழமை) ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகி பகத்சிங் தாக்கப்பட்டதை கண்டித்தும், 2 குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும்,


வடமதுரை காவல் நிலைய விசாரணை அதிகாரி கிருஷ்ணவேணியை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய மாவட்ட எஸ்பி பிரதீப் அவர்களை வலியுறுத்தியும்,


திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை (புதன்கிழமை) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் தலைவர் குமரேசன் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad