பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமாருக்கு ஜிஎஸ்டி பன் வழங்கிய போது:
" பன் னுக்கு GST இல்லை. ஆனால் அதே பன்னுக்குள் கிரீம் வைத்தால்,18% GST வரி இருக்கிறது.. "கிரீம் பன் GST பன்னாக பேமஸ் ஆனதை தொடர்ந்து இன்று15:9:24 ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பாக
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்களின் வழிகாட்டி எங்கள் அண்ணன் ஐபி செந்தில் குமார் அவர்களுக்கு GST பன் வழங்கிய போது, உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment