ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 23 August 2024

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு


 ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 3 மாதம் கர்ப்பமாக்கிய ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் அஜய்(21) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அஜயை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad