திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 25 August 2024

திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்:


திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மேயர்  இளமதி ஜோதி பிரகாஷ்:                         


திண்டுக்கல் ஹோட்டல், தேனீர், பீடா, ஸ்வீட்ஸ், சிற்றுண்டி நிலைய சங்கத்தின் 29ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தனியார் மீட்டிங் ஹாலில் ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் சிறப்பு அழைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொது குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.                                 


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad