திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் வரும் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் - மனித சங்கிலி போராட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 26 August 2024

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் வரும் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் - மனித சங்கிலி போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் வரும் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் - மனித சங்கிலி போராட்டம்


திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி(புதன்கிழமை) திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் அன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.


திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், வணிக பேரவை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது மற்றும் முப்பெரும் சட்டங்களில் பாதிப்புகளை எடுத்துரைக்க நாளை துண்டு பிரசுரங்கள் அளிப்பது என வழக்கறிஞர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad