திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடி மதிப்பில் 54 கடைகளுடன் லிப்ட்,கழிப்பறை, டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் பூ மார்க்கெட் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 August 2024

திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடி மதிப்பில் 54 கடைகளுடன் லிப்ட்,கழிப்பறை, டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் பூ மார்க்கெட் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்


திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடி மதிப்பில் 54 கடைகளுடன் லிப்ட்,கழிப்பறை, டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் பூ மார்க்கெட் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்


திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏற்கனவே செயல்படும் பூ மார்க்கெட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.5.50 கோடியில் 54 கடைகள், 2 இடங்களில் லிப்ட், கழிப்பறை, டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் பூ மார்க்கெட் அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதை தொடர்ந்து பூ மார்க்கெட் வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தி தற்காலிக பூ மார்க்கெட் எங்கே நடத்துவது என கருத்து கேட்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஒத்துழைப்பு வழங்கியதை தொடர்ந்து புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad