திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி சான்றிதழை வழங்கினார்
திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அபார வெற்றி பெற்றார். 4,43,933 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கினார்.
உடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment