நாதஸ்வரம் இசைத்தபடி பூக்குழி இறங்குதல் நெய்க்காரப்பட்டி கே.வேலூர் மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோவிலில் பக்தர் அசத்தல்
திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி கே.வேலூர் மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோவிலில் 32 வது ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
திருவிழாவில் ஒரு பக்தர் நாதஸ்வரம் இசைத்தபடி பூக்குழி இறங்கினார். இதைக் கண்டு அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment