நத்தம் அருகே வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்ற வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹.5000 அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment