ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்ததில் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை பகுதியைச் சேர்ந்த முருகேசன் -சுமதி தம்பதியரின் மகன் பிரவீன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.
தற்போது இவருடைய உடல் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று காலை 9 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment