திண்டுக்கல் மாவட்டம் பழனி கரடி கூட்டம் என்ற பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வாலிபர் சடலம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 7 April 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனி கரடி கூட்டம் என்ற பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வாலிபர் சடலம்:

 


திண்டுக்கல் மாவட்டம் பழனி கரடி கூட்டம் என்ற பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வாலிபர் சடலம்:                        



பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரடிகூட்டம் அருகே உள்ள ஓடைய குளம் பகுதியில் இந்த நபர் மர்மமான முறையில் இறந்த நிலையில் உள்ளார். இவரது இடதுகை கட்டை விரல் மேல்புறம் K என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-93611 38170 (பழனி தாலுக்கா காவல் நிலையம்:                                       



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad