பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.8,77,190 மதிப்பிலான பணம் விடுவிப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31,93,611 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8,77,190 மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment