தேர்தல் எதிரொலி ஏப். 17 முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment