பாரதிய ஜனதா கிழக்கு மாவட்ட S.T.பிரிவு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு
பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட S.T.பிரிவு மாவட்ட தலைவராக சிறுமலை V.பழனிச்சாமி, பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தலைவர் P.முத்துவேல், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் சிறுமலை எம்.எஸ்.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment