மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் தர்ணா
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் வருவாய் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கோரிக்கை கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment