திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் மாநகராட்சி பொறியாளர்களிடம் பேருந்து நிலையம் உள்ளே நுழையும் போது வேகத்தடை அமைக்கவும் கழிவறைகள் மற்றும் பயணிகள் அமரும் இடத்தினை சரி செய்யவும் ஆலோசனைகள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment