திண்டுக்கல்: மின் பயனீட்டாளர்களின் குறைதீர்ப்பு முகாம் தமிழ்நாடு மின்சார வாரியம்:
திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன் பட்டியில் உள்ள செயற்பொறியாளர் தெற்கு அலுவலகத்தில் வரும் 16ஆம் தேதி காலையில் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது இம்முகாமில் மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிய உள்ளார் அதனால் பயனீட்டாளர்கள் தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை இந்த முகாமில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெற்கு செயற்பொறியாளர் சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment