தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெள்ளித்தேரோட்டம்
தினமும் மாலை 6.00 மணிக்கு பக்தர்கள் வெள்ளித்தேர் இழுக்க கட்டணம் 500ரூ மட்டுமே கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திண்டுக்கல்லில் விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், இராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற
தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெள்ளித்தேரோட்டம் தினமும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
பக்தர்கள் வெள்ளித்தேர் இழுக்க தொடர்புகொள்ள வேண்டிய, முன்பதிவு தொலைபேசி எண். 9500882237 (கார்த்திகைச் செல்வன், திருக்கோயில் பணியாளர்).
பக்தர்கள் தங்களது பிறந்த நாள்,திருமண நாள் மற்றும் முக்கிய விசேஷ தினத்தில் வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் ப்ரார்த்தனை செய்யலாம். கட்டணம் ரூ.500 மட்டும் என்று அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் குழு, மற்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment