திண்டுக்கல் மாவட்ட ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 70 வயது மூதாட்டி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்:
திண்டுக்கல் மாவட்டம் தெற்கு காவல் துறை எல்லைக்குட்பட்ட, நாகல் நகர் மேம்பாலம் அருகே, 70 வயது மதிக்க தக்க ஒரு மூதாட்டி பெயர் தெரியாத கைவிடப்பட்ட நிலையில், நான்கு நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்த, முஜிப் ரகுமான், அங்கீஸ்வரன், கார்த்தி,ஆண்டிச்சாமி, நாராயணன், பொன்னுச்சாமி ரயில் நிலையம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும்( சித்தரேவு மகிழ்வித்து மகிழ்) அறக்கட்டளை உதவியுடன், அந்த மூதாட்டியை நகர் தெற்கு காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் மீட்டெடுத்து
வெள்லோட்டில் உள்ள குறுசடி மேரி அந்தோனியார் முதியோர் காப்பகத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் திண்டுக்கல் பகுதி மக்களிடையே மனிதநேயமிக்க செயலாக கருதப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment