திண்டுக்கல்: மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் தொடர் 5வது நாள் சேவை கொண்டாட்டம் 12:11:23 ஞாயிறு:
இன்று தீபாவளி தினத்தில் திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் தொடர் ஐந்தாவது நாள் சேவை கொண்டாட்டமாக திண்டுக்கல்லில் எய்ட்ஸ் கேன்சர் மதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு லயன் நாக ராகவன் அவர்கள் இனிப்பு வழங்கியும் சங்கத்திலிருந்து கேன்சர் விழிப்புணர்வு வழங்கப்பட்டது இதில் முன்னாள் தலைவர் எமிலியணி அவர்கள் மற்றும் லயன்ஸ் சொந்தங்கள் கலந்து கொண்டார்கள் இப்படிக்கு உங்கள் திண்டுக்கல் லயன் கே ஆர் கே தலைவர் திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம்.செல்:9842541555.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன். மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment