திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் வாடகை பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கும் படி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள வாடகை பாக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு சீல் வைக்க முற்பட்டனர் அப்போது 2 கடைக்காரர்கள் தங்களது வாடகை பாக்கியை செலுத்தியதைத் தொடர்ந்து 3 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment