திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அழங்கார படகு போட்டி நடந்தது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாத்தலமான லேக் ஏரியில் அலங்கார படகு போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டியில் ஒவ்வொரு துறை சார்பாகவும் ஒவ்வொரு வடிவத்தில் பூவாலான அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து சென்றது.ஊரக வளர்ச்சித் துறை சார்பாக தமிழக அரசு திட்டம் என்ற தலைப்பில் அலங்கரிக்கப்பட்ட ஒரு படகும். சுற்றுலாத்துறை சார்பாக காளை அடக்குவது போன்று ஒரு படகும். தோட்டக்கலை சார்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படகும் என ஒவ்வொரு துறை சார்பாக தனித்தனி படகாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து சென்றது மேலும் இந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த படகுகளை கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment